குடியிருப்பாளர்களின் கவனத்திற்கு முக்கிய தகவல்கள் கீழே வழங்கப்படுகின்றன.
📌 TNUHDB பராமரிப்பு
TNUHDB-க்கு மாதம் மாதம் கட்ட வேண்டிய பராமரிப்பு தொகையான
ரூ.750/--ஐ குறிப்பிட்ட தேதியில்,
அரசு அலுவலகத்தில் (EO) கட்டாயமாக செலுத்திட வேண்டும்.
(பிரதி மாதம் 10-ம் தேதிக்குள்) செலுத்தப்பட வேண்டும்.