புகைப்படங்கள் 2026
8 தளங்களிலும் மின் ஒயர்கள் செல்லும் பகுதிகளில், இணைப்பு பெட்டிகள் தகரம் கொண்டு மூட்டப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு கருதி மின்சாரம் பாயாத சீட்டுகள் கொண்டு மூடப்பட்டுள்ளது.
ப்ளாக் சுற்றி உள்ள பகுதிகளில் கொசுக்கள் தங்குவதைத் தடுக்கும் வகையில், ப்ளாக் சுற்றி வளர்ந்துள்ள புல் மற்றும் பூண்டுகளுக்கு களைக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது (17.02.2026).
ப்ளாக் சுகாதாரத்தை பேணும்வகையில் ஓடிஎஸ் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது (18.02.2026)
மகளிர் தினத்தை ஒட்டி திரளாகக் கூடியிருந்த மக்கள் மத்தியில், ஆபரேஷன் பெரும்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் (SI) சுஜாதா தேவி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி கேக் வெட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்(08.03.2026).
13.03.2026 பணியிட மாறுதலில் செல்லும், பெரும்பாக்கம் கோட்டம் 09 இளநிலை பொறியாளர் வசந்த் சாருக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்த ப்ளாக் 118 மக்கள்!
ப்ளாக் சுகாதாரத்தைப் பேணும்வகையில், ப்ளாக் உள் பகுதிகளில் 27.03.2026 அன்று பினாயில் தெளிக்கப்பட்டது